ஜம்மு, காஷ்மீரின் வளர்ச்சிப் பாதையை முன்னேற்றுவதோடு, ‘விக்ஸித் பாரத் 2047’இன் தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிக்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் முதன்முறையாக சுண்ணாம்புக்கல் கனிமத் தொகுதிகளுக்கான ஏலம் தொடங்கியது.

24 Nov 2025 - 4:07 PM

முக்கியக் குற்றவாளியான மது ஜெயகுமார் ஈரானிலிருந்து இந்தியா திரும்பியபோது பிடிபட்டார்.

20 Nov 2025 - 7:11 PM

அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட், இரு நாடுகளின் அதிபர்களுக்கும் இடையில் தென் கொரியாவில் நடைபெற்ற பேச்சுக்குப் பிறகு, சீனா உடன்பாடுகளை மதித்து நடக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.

17 Nov 2025 - 1:58 PM

கனிமவளம் தொடர்பான  திட்டம் என்பதால் இதை மலேசியாவின் வர்த்தக அமைச்சர் மிக உன்னிப்பாகக் கண்காணிப்பார் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் கூறியது.

03 Nov 2025 - 5:10 PM

சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் தலைவர் டான் ஹீ டெக்.

02 Nov 2025 - 7:37 PM