கண்ணதாசன்

பெரியவர்களுக்கான பாட்டுத் திறன் போட்டியில் மூன்றாம் நிலையைப் பிடித்த இளையர் சுந்தரவடிவேலு விஜய்.

நெஞ்சில் ஈரமும் உரமும் விதைக்கும் கவியரசு கண்ணதாசனை அரியணையில் ஏற்றினர் அவரது சிங்கப்பூர் ரசிகர்கள்.

22 Nov 2025 - 6:00 AM

(இடமிருந்து) சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் சு.முத்துமாணிக்கம், 2025ஆம் ஆண்டிற்கான கண்ணதாசன் விருது பெற்ற தமிழ் முரசு செய்தியாளர் ஜனார்த்தனன் கிரு‌‌‌ஷ்ணசாமி,  விருதை வழங்கிய முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், கழகத்தின் முன்னாள் தலைவர் நா.ஆண்டியப்பன்.

15 Nov 2025 - 8:31 PM

கண்ணதாசன் விழா நவம்பர் 15ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறுகிறது.

14 Nov 2025 - 5:30 AM

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் கவியரசு கண்ணதாசன் விழாவில் அவர் பெயரில் விருது வழங்குகிறது. 

23 Oct 2025 - 5:30 AM

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நவம்பர் 15ஆம் தேதி கவியரசன் கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

06 Sep 2025 - 5:30 AM