கருத்தடை

மூன்று ஆண்டுகள் நீடித்த கணக்கெடுப்பின் முடிவில், சென்னையில் 1.80 லட்சம் தெரு நாய்கள் இருப்பது தெரிய வந்தது.

சென்னை: தெரு நாய்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி திணறிவருவதாக தமிழக ஊடகச் செய்தி

27 Jul 2026 - 5:30 PM

சென்னையில் பத்து இடங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

21 Jun 2026 - 5:22 PM

தனது சுய விருப்பத்தின் பேரில் அமெரிக்காவில் கருத்தடை செய்துகொண்டதாக 29 வயது கசானே காஜியா கூறினார்.

13 Mar 2026 - 6:29 PM

தாய்லாந்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள டிராட் மாநிலத்தில் திங்கட்கிழமையன்று (ஜனவரி 26) மூன்று பெண் யானைகளுக்குக் கருத்தடைத் தடுப்பூசி போடப்பட்டதாக அந்நாட்டின் வனவிலங்குக் காப்பகத்தின் இயக்குநர் திரு சுக்கி பூன்சாங் புதன்கிழமையன்று (ஜனவரி 28) தெரிவித்தார்.

28 Jan 2026 - 8:42 PM

2026 செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து விலங்கு, பறவை சட்டத்தின்கீழ் உரிமம் பெறாத பூனைகளைச் செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது குற்றமாகக் கருதப்படும்.

01 Sep 2025 - 6:23 PM