தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செந்தோசா சென்சரிஸ்கேப்பில் தீபாவளி அலங்காரங்கள்.

தீபாவளியை முன்னிட்டு செந்தோசா சென்சரிஸ்கேப்பில் 7.5 மீட்டர் விட்டமுடைய மலர்வட்டம் காட்சிக்கு

19 Oct 2025 - 7:49 AM

புதுமையான தீபாவளி சமையல் யோசனைகளுடன் பண்டிகை விருந்தை மேலும் நவீனமாக்கலாம்.

19 Oct 2025 - 6:31 AM

சுற்றுச்சூழல், சமூகப் பொறுப்புணர்வு பற்றிய விழிப்புணர்வின் அடிப்படையில், கொண்டாட்டங்களுக்கான ஆடைகளில் நிலைத்தன்மையைக் காண்பது  என்பது காலத்தின் தேவையாக உள்ளது. 

19 Oct 2025 - 5:30 AM

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) நடைபெற்ற தீமதித் திருவிழாவில் தலைமைப் பண்டாரம் வேணுகோபால் திருநாவுக்கரசு, பூக்குழியைக் கடந்து செல்கிறார்.

13 Oct 2025 - 5:40 PM

பூக்குழியைச் சுற்றி உதவிசெய்த தொண்டூழியர்கள், கோவில் நிர்வாகத்தினருடன் சிறப்பு விருந்தினர் தற்காலிகக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் டேவிட் நியோ.

12 Oct 2025 - 10:05 PM