தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மிசோரம்

அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

ஐஸ்வால்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பைராபி-சாய்ராங் ரயில் பாதை ஒரு ‘வரலாற்று மைல்கல்’

13 Sep 2025 - 7:19 PM

ரூ.8,071 கோடி செலவில் பைராபி முதல் சாய்ராங் வரை 51.38 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு மிசோரம் மாநிலத் தலைநகர் ஐஸ்வால் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

01 Sep 2025 - 5:06 PM

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மியன்மாரைச் சேர்ந்த சேர்ந்த வன்சுயேனி (எ) சுயினுஃபேலி (36), லால்சான்மாவி (44) என்ற இருவரும் கைது செய்யப்பட்டனர்.

19 Dec 2024 - 6:07 PM

மிசோரம், அசாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

29 May 2024 - 7:49 PM

மிசோரம் மாநிலத்தின் அய்ஸ்வால் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் பாறைகள் சரிந்து விழுந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்து விட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

28 May 2024 - 5:26 PM