பாவனைப் பயிற்சி

சுறுசுறுப்பான கடல் துறையின் விளைவாக சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடல்சார் வர்த்தகம் ஏறத்தாழ 7 விழுக்காட்டை வகிப்பதால் நமது கடல்சார் சுற்றுப்புறங்களை நிர்வகிப்பது சவாலான ஒன்று எனச் சுட்டிக்காட்டினார் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகம்.

சிங்கப்பூர்க் கடல்துறையில் கிட்டத்தட்ட 4,000 கப்பல்கள் நாட்டின் எல்லைகளைச் சூழ்ந்துள்ளன.

28 Nov 2025 - 7:04 PM

‘எக்சர்சைஸ் ஹார்ட்பீட் 2025’ பயங்கரவாத எதிர்ப்பு அவசரகாலத் தயார்நிலை பாவனைப் பயிற்சி.

03 Nov 2025 - 5:09 PM

பேரிடரின்போது விரைந்து செயலாற்றுவதற்குத் தயார்படுத்தும் ‘பசிபிக் ஏஞ்சல் 25’ பெரிய அளவிலான ஐந்து நாள் பயிற்சியில் அமெரிக்கா, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன.

09 Sep 2025 - 6:36 PM

மண்டாயிலுள்ள உள்துறைக் குழுவின் உத்திபூர்வ நிலையத்தில் இடம்பெற்ற பயிற்சியை அனைத்துலகக் குழுமத்தின் 13 வல்லுநர்கள் மதிப்பிட்டனர்.

22 Aug 2025 - 7:59 PM

2,000 சதுர மீட்டர் பரப்பளவில் பாவனைப் பயிற்சி வசதி அமைக்கப்படும். அதற்கு நீடித்த நிலைத்தன்மை கட்டமைக்கப்பட்ட சூழல் நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

19 Aug 2025 - 6:33 PM