தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பள்ளிவாசல்

சிங்கப்பூரின் சமூக கட்டமைப்பும் சமய நல்லிணக்கமும் இன்னமும் பலவீனமாகவே உள்ளன. எனினும், சமயம் தொடர்பான சம்பவங்களைக் கையாள்வதில் மற்ற நாடுகளை விட சிங்கப்பூர் ஒப்பீட்டளவில் சிறந்த நிலையில் உள்ளது என்று முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சமயச் சீண்டல்கள் சிங்கப்பூருக்கு அறவே ஆகாதவை.

28 Sep 2025 - 5:30 AM

கடந்த 60 ஆண்டுகளில் சிங்கப்பூர் இணக்கமான சமூகத்தை உருவாக்க பல முயற்சிகளை எடுத்திருப்பதால் நாம் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்றார் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபை‌‌‌ஷால் இப்ராஹிம்.

27 Sep 2025 - 7:53 PM

வேண்டுமென்றே சமய உணர்வைக் காயப்படுத்தியதாக 61 வயது சீன ஆடவர் மீது செப்டம்பர் 27ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

27 Sep 2025 - 9:50 AM

சந்தேகத்திற்குரிய பொட்டலம் கண்டெடுக்கப்பட்ட அடுத்த நாளான வியாழக்கிழமை, முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராகிம் (வலமிருந்து 2வது), அல்-இஸ்திகாமா பள்ளிவாசலுக்குச் சென்றார்.

26 Sep 2025 - 6:37 PM

அல் இஸ்திகாமா பள்ளிவாசலில் வியாழக்கிழைமை (செப்டம்பர் 25) செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் கா. சண்முகம்.

25 Sep 2025 - 6:48 PM