நேரம்

கொவிட்-19 பெருந்தொற்றின்போது கட்டுப்பாடுகளைவிட தீவிர உடல், மனச் சோர்வுதான் அதிக சிங்கப்பூரர்களின் மனநலத்தைப் பாதித்தது என்று 2022ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்மூலம் தெரியவந்தது.

அதிக வேலைப்பளுவும் மற்ற பணிகளும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒருவரை சோர்வடையச் செய்யலாம்.

16 Jan 2026 - 6:00 AM

காஃபின் உட்கொள்ளும் அளவு குறையும்போது, பொதுவாக நீடித்த, இடையூறுகள் குறைந்த தூக்கம் அமைவதாகக் கூறப்படுகிறது.

13 Jan 2026 - 6:00 AM

சிறுவயதில் கூடுதல் நேரம் திரையைப் பார்க்கும் பிள்ளைகள் முடிவெடுப்பதில் சிக்கலை எதிர்நோக்குவதாகக் கூறப்பட்டது.

30 Dec 2025 - 8:07 PM

சபரிமலையில் கூட்டம் அதிகரித்துள்ளதால் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

11 Dec 2025 - 3:39 PM

‘தொடர்புத் துண்டிப்பு உரிமை 2025’ (Right to Disconnect, 2025) என அழைக்கப்படும் இந்தப் புதிய மசோதா இந்தியாவின் மக்களவையில் முன்மொழியப்பட்டுள்ளது. 

07 Dec 2025 - 6:36 PM