நெகிரி செம்பிலான்

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாதவாறு பிரசார நிகழ்ச்சிகள் அனைத்தும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்று நெகிரி செம்பிலான் மாநிலக் காவல்துறைத் தலைவர் அல்சாஃப்னி அகமது தெரிவித்துள்ளார்.

சிரம்பான்: மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி 19 பிரசார

19 Jul 2026 - 1:08 PM