தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரு பெண்ணின் வேண்டுகோளுக்குத் தீர்ப்பளிக்கும்போது பராமரிப்புத் தொகை குறித்து விவரிக்கப்பட்டது.

புதுடெல்லி: வருவாய்க்கு யாரையும் சார்ந்திராத மனைவி அல்லது கணவருக்கு பராமரிப்புத் தொகை வழங்கப்படாது

19 Oct 2025 - 4:04 PM

ஈரான் மீது ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தடைகளை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை மீண்டும் விதித்ததைத் தொடர்ந்து நியூசிலாந்தின் அறிவிப்பு வந்துள்ளது.

17 Oct 2025 - 5:19 PM

2026 கல்வியாண்டு முதல் ஏறத்தாழ 133,000 மாணவர்கள் தங்கள் பள்ளி சார்ந்த செலவுகளைச் சமாளிக்க நிதி உதவியைப் பெறுவார்கள்.

16 Oct 2025 - 7:59 PM

அமெரிக்க வரிவிதிப்பால்  பின்னடைவு ஏற்பட்டபோதும் நாட்டின் பொருளியல் தொடர்ந்து மீள்திறனுடன் விளங்குவதாகச் சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியுள்ளது.

14 Oct 2025 - 5:58 PM

கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி, தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியரும் (30:1), உயர்நிலைப்பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியரும் (35:1) இருக்கவேண்டும். 

13 Oct 2025 - 3:43 PM