ஊட்டி

மலர்களைக் கொண்டு அருவி போன்ற பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், மலர் மாடத்தில் பல்லாயிரக்கணக்கான பூந்தொட்டிகள் காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி துவங்கியது.

18 May 2026 - 10:26 PM

இந்த ஆண்டு கோடை காலத்திற்கு தயாராகியுள்ள மலர்க்காட்சிகள். இவை குளிர்ந்த காலநிலையை மையமாகக் கொண்டவை என்பதால் வெப்பநிலை உயர்வால் மலர்ச்செடிகள் வாடிவிடும் அபாயம் உள்ளது.

15 Apr 2026 - 9:06 PM

ரேஸ்கோர்ஸ் புல்வெளிகளில் வெண்ணிற மலர்கள் போலப் பரவி நிற்கும் வெள்ளை நாரைகள்.

25 Feb 2026 - 3:09 PM

யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட வீட்டை ‘ஜேசிபி’ வாகனம் கொண்டு அதிகாரிகள் அகற்றினர்.

17 Nov 2025 - 9:41 PM

ஊட்டி மலர்க் கண்காட்சியைத் திறந்துவைத்து பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

17 May 2025 - 7:31 PM