தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரதமர் வோங்

பொங்கோலில் செப்டம்பர் 16 (செவ்வாய்க்கிழமை) அன்று நடந்த சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழக (எஸ்ஐடி) பொங்கோல் வளாக அதிகாரபூர்வத் திறப்பு விழாவில்  பிரதமர் லாரன்ஸ் வோங்  எஸ்ஐடியின் பேட்டைகளுக்கான இணை துணைத் தலைவர் கெரி வீயுடன் (இடதிலிருந்து இரண்டாவது) வளாகத்தின் மாதிரி வடிவை பார்வையிடுகிறார்.

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் (எஸ்ஐடி), பொங்கோல் மின்னிலக்க வட்டாரம் (பிடிடி) முழுவதிலும்

17 Sep 2025 - 3:29 PM

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெரிய குடும்பங்களுக்கான லைஃப்எஸ்ஜி (LifeSG credits (LFLC)) திட்டத்தின்கீழ் சிறப்புத்தொகை வழங்கப்படுகிறது. பிரதமர் லாரன்ஸ் வோங் 2025ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்திய புதிய பெரிய குடும்பங்கள் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் முதல் வழங்கீடு இது.   

10 Sep 2025 - 5:00 AM

புதுடெல்லியில் இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு பிரதமர் லாரன்ஸ் வோங் சிறப்பு நேர்காணல் அளித்தார்.

04 Sep 2025 - 11:23 AM

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் அந்நாட்டின் நிதி, வர்த்தக விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பிரதமர் லாரன்ஸ் வோங் சந்தித்துப் பேசினார்.

03 Sep 2025 - 7:53 PM

இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடமான ‘ராஜ்காட்’டிற்கு புதன்கிழமை (செப்டம்பர் 3) காலையில் தம் துணைவியார் லூ ட்சு லுயி, போக்குவரத்துத் தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், வெளியுறவு அமைச்சு, வர்த்தக, தொழில் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் ஆகியோருடன் சென்று மலர் வளையம் வைத்து பிரதமர் லாரன்ஸ் வோங் மரியாதை செலுத்தினார்.

03 Sep 2025 - 6:41 PM