பன்முகத்தன்மை

உடல் சார்ந்த விளையாட்டு, சமூக விளையாட்டு, படைப்பாற்றல் சார்ந்த விளையாட்டு எனப் புதிய கட்டமைப்பு, மூன்று அம்சங்களைக் கொண்டுள்ளது. 

புதிதாக குத்தகைக்கு விடப்பட்டுள்ள, தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகளில் உள்ள பகுதிகளில்

03 Dec 2025 - 6:10 PM

அனைத்துலகச் சட்டம், நடைமுறைகள், கொள்கைகள் ஆகியவை நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் உலகில் அமைதியும் நிலைத்தன்மையும் தொடர இது மிகவும் முக்கியம் என்றும் பிரதமர் வோங் கூறினார்.

23 Nov 2025 - 3:31 PM

நமது பன்முகத்தன்மையை பலவீனமாகக் கருதாமல் பலமாகக் காணும்போது இது சாத்தியம் என்று தெரிவித்தார் துணைப் பிரதமர் கான் கிம் யோங்.

03 Nov 2025 - 7:42 PM

 தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சரும் பொங்கோல் குழுத்தொகுதி அடித்தள ஆலோசகருமான சுன் ஷுவெலிங், பொங்கோல் வட்டார நூலகத்தில் புதிய புத்தகத்தைப் பாலர் பள்ளி மாணவர்களுக்குப்  படித்துக் காட்டினார். 

25 Aug 2025 - 7:18 PM

இன, சமய நல்லிணக்க வட்டத்தின் (ஹார்மனி சர்க்கிள்) பல்லின கலாசார  படைப்பு நிகழ்ச்சியில்  கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ. உரையாற்றினார். 

02 Aug 2025 - 8:32 PM