இளம்பிள்ளை வாதம்

சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமில் முதல்​வர் விஜய் சில குழந்தைகளுக்குத் தன் கையால் சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது குழந்தைகளுக்கு அவர் பொம்மைகளைப் பரிசளித்தார்.

சென்னை: தமிழகம் முழுவதும் 53 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

29 Jun 2026 - 2:17 AM

கைக்குழந்தை சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் அது நேரடியாக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

07 Feb 2025 - 10:32 PM

இளம்பிள்ளை வாத நோயிடமிருந்து காஸாவில் ஏறத்தாழ 120,000 சிறுவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லை என்று ஐக்கிய நாட்டு நிறுவன (ஐநா) அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

30 Oct 2024 - 11:53 AM

இளம்பிள்ளை வாதச் சொட்டு மருந்து கொடுக்கும் பணிகள் மத்திய காஸாவில் உள்ள சில பகுதிகளில் தொடங்கின. 

01 Sep 2024 - 7:23 PM

கடந்த 11 மாதங்களாக தொடர் குண்டுவீச்சால் ஒவ்வொரு இடமாக மாறிக் கொண்டிருந்த காஸா பகுதி மக்களை புதிதாக  இளம்பிள்ளை வாதம் துரத்தி வருகிறது.

31 Aug 2024 - 4:36 PM