தண்டவாளம்

நவம்பர் 19ஆம் தேதி காலை 9.35 மணி அளவில் தனிநபர் நடமாட்டச் சாதனம் பயன்படுத்திய ஆடவர் தண்டவாளத்தில் விழுந்ததாக எஸ்எம்ஆர்டி டிரேன்ஸ் தலைவர் லாம் ஷியூ காய், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

ஃபாஜார் எல்ஆர்டி நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் விழுந்த 64 வயது ஆடவர், மருத்துவமனையில் மாண்டார்.

28 Nov 2025 - 8:37 PM

அக்டோபர் 27ஆம் தேதி, இரவு 11.35 மணியளவில் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி நிலையத்தில் சம்பவம் நடந்தது.

04 Nov 2025 - 4:28 PM

ரயில் தண்டவாளக் கட்டமைப்பைத் தொழில்நுட்பம் பராமரிக்க உதவுகிறது. ஸ்டீவன்ஸ் எம்ஆர்டி நிலையத்தில் நடந்த ‘ரயில் ரோவர்’ பணியாளர்களின் செயல்முறை விளக்கக் காட்சி.

11 Oct 2025 - 4:43 PM

இந்த 10 நாள்களின் சேவை மாற்றங்களால் 180,000 பயணிகள் பாதிக்கப்படக்கூடும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

03 Oct 2025 - 7:08 PM

பாரந்தூக்கியின் துணையுடன் தண்டவாளத்திலிருந்து மீட்கப்பட்ட கார்.

14 Sep 2025 - 4:48 PM