விதிமுறை

தனிநபர் நடமாட்ட ஸ்கூட்டரைப் பதிவு செய்வது கட்டாயமாக்குவதும் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்களில் அடங்கும். இது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான விதிமுறைகள் கடுமையாக்கப்படுகின்றன.

12 Jan 2026 - 5:25 PM

உள்ளூர் உணவு, பான நிறுவனங்கள் போட்டித்தன்மையையும் அதிகரிக்கும் செலவினங்களையும் எதிர்கொள்வதால் சங்கம் உணவு இறக்குமதி விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டது.

21 Dec 2025 - 8:30 PM

மின்சார ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதற்கு 60 நாள்களுக்குமுன் அதை ரத்து செய்யும் பயனீட்டாளர்களுக்கான கட்டணம் தள்ளுபடி செய்யப்படவேண்டும்.

19 Dec 2025 - 8:02 PM

சிங்கப்பூர்ச் சட்டப்படி பணிப்பெண்கள், முதலாளிகளின் கடைகளுக்கோ மற்ற வியாபாரங்களுக்கோ வேலை செய்யக் கூடாது.

11 Dec 2025 - 9:53 PM

மின்னிலக்கச் சாதனங்களை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தும் பழக்கவழக்கங்களைப் பிள்ளைகளிடையே ஊக்குவிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளில், கடுமையான புதிய விதிமுறைகளும் அடங்கும்.

02 Dec 2025 - 6:57 PM