உப்பு

பொதுவாக, ‘சிக்கன் ரைஸ்’, ‘நாசி லெமாக்’, பிரியாணி போன்ற அதிக கலோரிகள் கொண்ட உணவு வகைகளைப் பலர் உண்கின்றனர்.

சிங்கப்பூரர்கள் முன்பைவிட இப்போது துடிப்புடன் இருக்கின்றனர்; அதிகமாக உடற்பயிற்சி செய்கின்றனர்.

03 Oct 2026 - 3:44 PM

அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு இருப்பதை எச்சரிக்கும் குறிப்பு பாக்கெட் உணவுகளில் இருக்க வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

28 Sep 2026 - 7:42 PM

இறுதியான ஆய்வறிக்கைகள் எதுவும் வெளிவராத நிலையில், இத்தகைய எச்சரிக்கை வாசகங்கள் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத பீதியை உருவாக்கும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

28 Sep 2026 - 7:05 PM

புதிய திட்டத்தின்படி, உணவு, பானங்களில் சர்க்கரை, உப்பு அல்லது நிறைவுற்ற கொழுப்பு ஆகிய மூன்றில் ஏதேனும் இரண்டின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தால் மட்டுமே சிவப்பு நிற அறுகோண எச்சரிக்கை முத்திரை கட்டாயமாக்கப்படும்.

07 Sep 2026 - 5:10 PM

பொதுவாக உப்பு அதிகமாகக் காணப்படும் சுவைச் சாறு போத்தல்களுக்கும் ஆரோக்கியமான குறீயீட்டைச் சுகாதார மேம்பாட்டு வாரியம் விரிவுபடுத்துகிறது.

22 Jun 2026 - 5:30 AM