அறிவியல்

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்கவுள்ள சான் சான் (இடது), உள்துறை அமைச்சின் மேம்பாட்டுப் பிரிவுத் துணைச் செயலாளராகவும் உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பொறுப்பேற்கவுள்ள அல்வின் மோ சர் லுங்.

நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ), உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு (எச்டிஎக்ஸ்)

10 Nov 2026 - 9:47 PM

மண் தோண்டுதல் போன்ற கடினமான பணிகளுக்காகக் கட்டுமானத் தளங்களில் தானியக்க ரோபோக்களை நேரடியாகக் களமிறக்கும் ‘பெட்ராக்’ நிறுவனம்.

29 Oct 2026 - 7:00 AM

“செயற்கை நுண்ணறிவின் திறன்களை நம் தொழில் துறைகளுக்கான புதிய வாய்ப்புகளாகவும், வலுவான வணிகங்களாகவும், நம் மக்களுக்குச் சிறந்த வேலைகளாகவும்  மாற்ற வேண்டும்,“ என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறினார்.

27 Oct 2026 - 7:46 PM

அறிவியல் புனைவுத் திரைப்படங்களில் பார்த்திருக்கக்கூடிய பறக்கும் காரை, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இலான் மஸ்க் சில நாள்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தினார்.

22 Oct 2026 - 6:30 AM