விளையாட்டரங்கம்

த காலாங் எனப்படும் தேசிய விளையாட்டரங்க வளாகம்,  காலாங் வேவ் மால் கடைத்தொகுதி, ஓல்டு ஏர்போர்ட் பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு இருநாள்களுக்குத் தடை செய்யப்படும்.

த காலாங் எனப்படும் தேசிய விளையாட்டரங்க வளாகம், காலாங் வேவ் மால் கடைத்தொகுதி, ஓல்டு காலாங் ஏர்போர்ட்

12 Jul 2026 - 6:14 PM

தெமாசெக் உன்னத மாணவர் விருது வென்ற அஸ்வின் குமார் (இடது), ரேஷ்மா ரவிச்சந்திரன்.  இருவரும் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பில் இவ்வாண்டு பட்டயம் பெற்றவர்கள்.

06 Jul 2026 - 6:41 PM

மறுசீரமைக்கப்படும் கிளமெண்டி விளையாட்டரங்கில் புதிய ஓட்டப் பந்தயத் தளம், சாஃப்ட்பால் திடல், பேஸ்பால் அல்லது காற்பந்து விளையாடுவதற்கான பன்னோக்கு மைதானம் மற்றும் கூரையிடப்பட்ட விளையாட்டு மைதானங்கள் போன்ற பல நவீன வசதிகள் இடம்பெறும்.

01 Jun 2026 - 8:32 PM

புதுப்பிக்கப்பட்ட கடைத்தொகுதியின் மாதிரி வரைபடம்.

17 Apr 2026 - 6:00 AM

விளையாட்டாளர்களுக்கான தேர்வு அங்கத்தில் பங்குபெற்ற பெண்கள்.

16 Apr 2026 - 6:30 AM