தமிழ்மொழி விழா 2026

‘எடுவில்’ (Eduville) மின்வழித் தமிழ்மொழிக் கண்காட்சிக் கூடத்தில் புன்னகையுடன் நிற்கும் தொண்டூழியர்கள்.

மின்னிலக்க விளையாட்டுகள் வழி தமிழ் மீதான ஈடுபாட்டை வளர்க்கும் முயற்சியாக  ‘மின்வழித் தமிழ்மொழி’

11 May 2026 - 8:00 AM

சிறப்புப் பேச்சுப் போட்டிகளின் வெற்றியாளர்கள்.

02 May 2026 - 5:00 AM

இளையர்கள் வடிவமைத்து, முன்னின்று நடத்திய தமிழ்மொழி விழாவின் நிறைவு நிகழ்ச்சியைக் கண்டு களிக்கும் விருந்தினர்கள்.

28 Apr 2026 - 7:00 AM

முரசு 360 நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்களுடன் நிகழ்ச்சியில் பங்களித்த இளையர்கள். (பின்வரிசை இடமிருந்து) விருந்தினர்கள் வடிவழகன், நியமன நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு, சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரஸாக், வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி, ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மை ஆசிரியர் வோங் வெய் கோங், தமிழ் முரசின் ஆசிரியர் த ராஜசேகர்.

27 Apr 2026 - 9:47 AM