தமிழவேள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னையில் ஏற்பாடு செய்த அப்துஸ் ஸமத் நூற்றாண்டுத் தொடக்க விழாவில் சிங்கப்பூர் செம்மொழி இதழின் ஆசிரியர் எம். இலியாஸ் எழுதிய ‘உலக அரங்கில் சிராஜுல் மில்லத்’ நூலை, லீக்கின் தேசியத் தலைவரான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் வெளியிட்டார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புப் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

இலக்கிய மேடையானாலும், அரசியல் மேடையானாலும், இஸ்லாமிய விழாக்களானாலும், கட்டுரைகளானாலும் சிராஜுல்

09 Nov 2025 - 6:00 AM

2003ஆம் ஆண்டு கோ.சாரங்கபாணியின் நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டபோது, வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவ கோசா கல்வி அறநிதியை தமிழ் முரசு அமைத்து, $1.1 மில்லியன் வெள்ளி திரட்டியது. அத்தொகை 2004ஆம் ஆண்டு சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையிடம் வழங்கப்பட்டது.

07 Jul 2025 - 9:00 PM

1958ஆம் ஆண்டுமுதல் தமிழ் முரசில் பணியாற்றிவரும் மூத்த ஊழியர் எம். நடராசன், 85, அச்சுக்கோப்பாளர், பக்க வடிவமைப்பாளர், ஃபோர்மேன், பிழை திருத்துநர் எனப் பல பொறுப்புகளையும் வகித்து, தமிழ் முரசின் நெடுங்காலப் பயணத்தை நேரடியாகக் கண்டுள்ளார்.

06 Jul 2025 - 8:30 AM

வெள்ளிவிழாவில் ‘செம்மொழி நேர்காணல்கள்’ நூல் வெளியிடப்படுகிறது. செம்மொழி இதழில் வெளிவந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நேர்காணல்களைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார் ஆசிரியர் எம். இலியாஸ். 

15 May 2025 - 6:45 AM

திரு நிர்மலன் பிள்ளைக்கு (இடமிருந்து 2வது) தமிழவேள் விருது வழங்கப்படுகிறது. எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன், இரா.தினகரன், கவிஞர் வெண்ணிலா ஆகியோர் உடன் உள்ளனர்.

03 May 2025 - 7:03 AM