சோதனையோட்டம்

மாற்று சமிக்ஞை அமைப்பு சோதிக்கப்படும் ஒரு ரயிலில், நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்எம்ஆர்டி, சீன சமிக்ஞை அமைப்பு நிறுவனமான காஸ்கோ ஆகியவற்றின் அதிகாரிகள் சோதனை வரைப்படத்தைப் பார்வையிடுகின்றனர்.

எம்ஆர்டி ரயிலில் உள்ள சமிக்ஞை சாதனங்கள் செயலிழந்தாலும், ரயில்கள் தொடர்ந்து இயங்குவதற்கு உதவும்

29 Aug 2026 - 4:54 PM

சிங்கப்பூரைப் பாதுகாக்க நடத்தப்படும் சோதனைத் திட்டங்களில் சுற்றுப்புறத்துக்கு ஏற்புடைய கடல் சுவரும் அடங்கும்.

17 Jun 2026 - 8:00 PM

அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமான கம்ஃபர்ட்டெல்குரோவின் தானியங்கி வாகனச் சேவை சோதனைத் திட்டம் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. அதில் இதுவரை 1,500க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்துள்ளனர்.

13 Jun 2026 - 2:56 PM

குறியீடுகள் மூலம் இஆர்பி கட்டணங்கள் வசூலிக்கப்படும். அவை கண்களுக்குத் தெரியும் வகையில் இருக்கும்.

12 May 2026 - 9:49 PM

தானியக்கக் குடிநுழைவு அனுமதி முறையை தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் பார்வையிட்டார்.

09 May 2026 - 12:21 PM