தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நகர மறுசீரமைப்பு ஆணையம்

புதிய ஓட்டுநர் பயிற்சி நிலையம் லோரோங் பிஸ்தாரியில் அமையவுள்ளது.

சுவா சூ காங் வட்டாரத்தில் புதிய ஓட்டுநர் பயிற்சி நிலையம் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

08 Oct 2025 - 7:19 PM

பாசிர் ரிஸ் வட்டாரத்தின் பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தில் வீடுகள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 Sep 2025 - 11:29 AM

கம்போங் பூகிஸ் வட்டாரத்துக்காக ஒதுக்கப்பட்ட 17 ஹெக்டர் நிலப்பரப்பில் நகர மறுசீரமைப்பு ஆணையம் விரிவான மேம்பாட்டுத் திட்டங்களை வகுக்கிறது.

07 Sep 2025 - 5:30 AM

உட்லண்ட்ஸ் நார்த் கோஸ்ட்டில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகள். அங்கும் செம்பவாங் நார்த்திலும் அடுத்த பத்தாண்டுகளில் 14,000 புதிய வீடுகள் கட்டப்பட உள்ளன.

01 Aug 2025 - 2:29 PM

பெருந்திட்ட நகலின்படி, தெம்பனிஸ் வட்டார நிலையத்தில் குறைந்தது இரு குடியிருப்பு நிலப் பகுதிகளும் நான்கு வர்த்தக நிலப் பகுதிகளும் அமையக்கூடும்.

20 Jul 2025 - 9:58 AM