தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வருகையாளர்

வேலை, சுற்றுலா, கல்வி அல்லது தொழில் சார்ந்து இந்தியா செல்லும் வெளிநாட்டவர்கள் மின்னிலக்க வருகை அட்டையை இணையம் வழியாகச் சமர்ப்பித்துவிடலாம்.

இந்தியா செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கையால் வருகைப் படிவத்தை எழுதித் தர வேண்டிய தேவையில்லை.

30 Sep 2025 - 6:44 PM

மலேசியாவின் அமைதி, நிலைத்தன்மை, பொருளியல் மற்றும் கலாசாரத் துடிப்பு, வட்டாரத்திற்குள் அதனை நம்பகமான பங்காளியாகத் திகழச் செய்வதாக அந்நாட்டின் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார்.

10 Sep 2025 - 4:27 PM

சவுத் பிரிட்ஜ் சாலையில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில். சிங்கப்பூரர்கள் அனைவரும் ஜூலை மாதம் நாட்டின் பழமையான நான்கு கோவில்களை வழிகாட்டுதலுடன் சுற்றிப் பார்த்து, அங்கிருக்கும் கைவினைப்பொருள் காட்சிகள், பாரம்பரிய நாட்டிய, பாடல் நிகழ்ச்சிகளையும் கண்டு, கேட்டு ரசிக்கலாம்.

28 Jun 2025 - 11:48 AM

லீ கோங் சியான் இயற்கை வரலாற்று அரும்பொருளகத்தின் ஒரு பகுதி.

18 Apr 2025 - 7:37 PM

2025ல் அமெரிக்காவில் வசிப்போரின் எச்-1பி விசாக்களை அங்கேயே புதுப்பிக்கும் திட்டத்தையும் அமெரிக்கா முன்னெடுத்துள்ளது.

28 Dec 2024 - 12:51 PM