வனவிலங்கு

தோற்பாவைக் கலையால் உயிர்பெற்ற பனிக்கரடி உள்பட வன உயிரினம் சார்ந்த பல பொருள்கள் சிங்கப்பூருக்குள் 2024ல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தோற்பாவைக் கலையால் உயிர்பெற்ற பனிக்கரடி உள்பட வன உயிரினம் சார்ந்த பல பொருள்கள் சிங்கப்பூருக்குள்

10 Jan 2026 - 8:13 PM

டிசம்பர் 20ஆம் தேதி அன்று, அசாமில் 50 யானைகள் கூட்டத்தின் மீது அதிவேக பயணிகள் ரயில் மோதியதில் நான்கு யானைக் கன்றுகளும் ஒரு கர்ப்பிணிப் பெண் யானை உட்பட ஏழு யானைகள் கொல்லப்பட்டன.

30 Dec 2025 - 4:47 PM

வனவிலங்குகளின் உயிரிழப்புகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

24 Dec 2025 - 4:48 PM

கடத்தப்படும் விலங்குகள் கைப்பற்றப்படுவது 2025ல் அதிகரித்துள்ளபோதும், பெரும்பாலான வனவிலங்கு கடத்தல்களில் விலங்கு பாகங்கள், எச்சங்கள், அவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட பொருள்கள் அதிகம் இடம்பெறுவதாக இன்டர்போல் கூறியது. அவை பாரம்பரிய மருத்துவம் அல்லது உணவுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் அது சொன்னது.

11 Dec 2025 - 6:10 PM

தடுப்பூசி போடப்படும் பறவை இனங்களில் ‘பிராமிணி கைட்’ கழுகு (இடது) மற்றும் அழிந்து வரும் அரிய வெள்ளை முதுகுப் பருந்து ஆகிய பறவைகளும் அடங்கும்.

20 Nov 2025 - 7:14 PM