வேலையிட விபத்து

கடந்த ஆண்டு நிகழ்ந்த வேலையிட விபத்தில் உயிரிழந்தோரில் இருவர் இணையவழி ஊழியர்கள். பதிவாகியுள்ள 74 கடுமையான வேலையிட விபத்துகளில் 62 அத்தகைய ஊழியர்கள் தொடர்புடையவைகள்.

2025ஆம் ஆண்டில் இணையவழி ஊழியர்களுக்கு ஏற்பட்ட வேலையிடக் காயங்களின் விகிதம் 100,000 பேருக்கு 84.6

09 Apr 2026 - 8:23 PM

சென்ற ஆண்டு வேலையிடத்தில் உயிரிழந்த 36  பேரில் இருவர் விநியோக ஓட்டுநர்கள் என மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

25 Mar 2026 - 6:56 PM

கடந்த டிசம்பர் மாதம் வேலையிடத்தில் வாகனங்கள் தொடர்பான நான்கு மரணங்கள் நிகழ்ந்தன.

12 Jan 2026 - 9:45 PM

துவாஸ் நீர் சுத்திகரிப்பு ஆலை துவாஸ் நெக்சஸ் டிரைவில் அமைந்துள்ளது. இது பொதுப் பயனீட்டுக் கழகத்துக்குச் (பியுபி) சொந்தமானது.

02 Dec 2025 - 7:40 PM

குடிமைத் தற்காப்புப் படையினரின் உதவியுடன் மாதின் வலது கை இயந்திரத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.

11 Oct 2025 - 7:21 PM