காஸாவை நிர்வகிப்பதற்கான பாலஸ்தீனத் தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைப்பதாகக் கத்தார், எகிப்து, துருக்கி ஆகியவை கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.

வா‌ஷிங்டன்: காஸாவுக்கான அமைதி உடன்பாட்டின் இரண்டாம் கட்டம் தொடங்கிவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

15 Jan 2026 - 8:53 PM

புளூ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளூர் அமைப்பு எடுக்கும் முயற்சிகளுக்குப் பொருளியல் வளர்ச்சிக் கழகம் ஆதரவு வழங்குகிறது.

15 Jan 2026 - 7:02 PM

கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்து, தளவாடத் துறைகள் கடுமையான மனிதவளச் சவால்களை எதிர்நோக்குவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாகச் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் திங்கட்கிழமை (ஜனவரி 12)  தெரிவித்தது.

12 Jan 2026 - 7:59 PM

மத்திய வர்த்தக வட்டாரத்தில் ஆர்ட்சைன்ஸ் அரும்பொருளகத்திற்கு வெளியே மக்கள் அமர்ந்துள்ளனர்.

09 Jan 2026 - 11:18 AM

பார்க்எட்ஜ்@பிடாடாரி குடியிருப்புப் பகுதியை ஜனவரி 8ஆம் தேதி பார்வையிட்ட அமைச்சர் சீ, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

08 Jan 2026 - 6:25 PM