தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடிக்கல் நாட்டுவிழா

சென்னை தலைமைச் செயலகத்தில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

சென்னை: கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் கட்டுவதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.

29 May 2025 - 8:32 PM

நில அகழ்வுப் பணி தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் வோங் (நடுவில்).

14 May 2025 - 8:26 PM

சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனைய மாதிரியைப் பார்வையிடும் பிரதமர் லாரன்ஸ் வோங் (நடுவில்).

14 May 2025 - 6:44 PM

ரூ.50 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமியின் பகுதி ஒன்றிற்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வியாழக்கிழமை (ஜனவரி 23) அடிக்கல் நாட்டினர்.

23 Jan 2025 - 7:12 PM