பிடிஓ

பார்க்எட்ஜ்@பிடாடாரி பகுதியை அமைச்சர் சீ ஹொங் டாட் பார்வையிட்டார்.

இந்த ஆண்டு ‘பிடிஓ’ எனப்படும் தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் கிட்டத்தட்ட 19,600 வீடுகள் விற்பனைக்கு

08 Jan 2026 - 6:09 PM

பிடாடாரி குடியிருப்புப் பகுதியில் உள்ள பார்க்எட்ஜ்@பிடாடாரி வீவக திட்டம்.

08 Jan 2026 - 4:53 PM

வீடுகள் அமைந்திருக்கும் இடம், வீட்டின் அளவு, மறுவிற்பனையில் உள்ள நீக்குப்போக்கு ஆகியவை வீடுகளின் தேவையில் முக்கியப் பங்கு வகிப்பதாக வல்லுநர்கள் கூறினர்.

22 Dec 2025 - 6:49 AM

சிங்கப்பூரர்களுக்குக் கட்டுப்படியான, தரமான வீடுகளைக் கொடுக்கவேண்டும் என்ற வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் கடப்பாட்டைப் பற்றாக்குறை பிரதிபலிப்பதாக அதன் தலைமை நிர்வாகி டான் மெங் டுய் தெரிவித்தார்.

11 Nov 2025 - 4:38 PM

புக்கிட் மேரா நகரில் உள்ள பெர்லாயர் ரெசிடென்சஸ் (பிரைம்) மற்றும் ரெட்ஹில் பீக்ஸ் (பிரைம்) உள்ளிட்ட நான்கு அறைகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அக்டோபர் 22ஆம் தேதி நண்பகல் 12 மணி நிலவரப்படி 5,111 விண்ணப்பதாரர்கள் ஈர்க்கப்பட்டனர். 

22 Oct 2025 - 8:36 PM