வியாழக்கிழமை இரவு நேர நிலவரப்படி, 15 மணி நேரத்தில் 132 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்ததாக அதிகாரிகள் கூறினர். 

கொழும்பு: இலங்கையில் பெய்த பெருமழை, வெள்ள நிவாரணப் பணிகளுக்கு இடையூறாய் அமைந்துள்ளது.

05 Dec 2025 - 7:43 PM

அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்துக்கான ஏற்பாடுகளை சாங்கி வட்டார மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண ஒருங்கிணைப்பு மையம் செய்ததாகத் தற்காப்பு அமைச்சு ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

04 Dec 2025 - 4:20 PM

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளம் ஏற்படும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

04 Dec 2025 - 3:28 PM

அண்டை நாடுகளில் கொட்டித் தீர்த்த மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

04 Dec 2025 - 6:00 AM

பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்துள்ள இந்தோனீசிய மக்கள் போதுமான உணவும் குடிக்கத் தண்ணீரும் இல்லாமல் தடுமாறுகின்றனர்.

03 Dec 2025 - 7:21 PM