சீரமைப்பு

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் புத்ராஜெயாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் புத்ராஜெயா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் 30ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) உரையாற்றினார்.

புத்ராஜெயா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், கோத்தா மடானி திட்டத்தைச் சுமுகமான முறையில்

18 Oct 2025 - 2:32 PM

பீகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி தலைமையிலான  அமைச்சர் நிலைக் குழுவில் உத்தரப்பிரதேச நிதியமைச்சர் சுரேஷ்குமார் கன்னா, ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங், மேற்கு வங்க நிதியமைச்சர் சந்திரமா பட்டாச்சார்யா, கர்நாடக வருவாய்த் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, கேரள நிதியமைச்சர் கே என் பாலகோபால் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். 

21 Aug 2025 - 8:13 PM

பக்​கிங்​ஹாம் கால்​வா​யை சிவானந்தா சாலை லாக் நகர் முதல் ராஜா அண்​ணா​மலைபுரம் வரை ஏறத்தாழ 7 கிலோ மீட்​டர் நீளத்​துக்கு ரூ.31 கோடி மதிப்​பீட்​டில் சீரமைக்​கும் பணி​களைத் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், நீர்​வளத்​துறை அமைச்​சர் துரை​முரு​கன் ஆகியோர் சேப்​பாக்​கத்​தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) தொடங்கி வைத்​தனர்.

15 Aug 2025 - 2:57 PM

மறுசீரமைக்கப்பட்ட பி787 - 8 ரக விமானங்கள் இந்த ஆண்டுக்குள் சேவைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

11 Aug 2025 - 5:36 PM