தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பருவநிலை

இந்தோனீசியாவின் ரியாவ் மாகாணத்தில் உள்ள ரிம்பா பஞ்சாங் பகுதியின் கரிமண் நிலங்களில்  எரிந்த  காட்டுத்தீயை அணைக்க ஜூலை 20ம் தேதி தீயணைப்பு வீரர்கள் போராடுகின்றனர்.

காடுகளை அழிப்பதால் தென்கிழக்காசியாவில் ஏற்படும் வெப்பம், அதிக மக்களை உயிரிழக்கவைக்கிறது.

05 Oct 2025 - 6:55 PM

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கூட்டணியைத் தொடக்கி வைத்தார்.

05 Sep 2025 - 8:21 PM

இமயமலையின் இந்தியப் பகுதியில் மொத்தம் 681 பனிப்பாறை ஏரிகள் உள்ளன. அவற்றுள் ஏறக்குறைய 430 ஏரிகள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. 

03 Sep 2025 - 7:57 PM

ஆகஸ்ட் 20ஆம் தேதி ஜலந்தரில் பெய்த கடும் மழையில் மாணவர்களுடன் பள்ளிப் பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது.

21 Aug 2025 - 7:16 PM

பறவை இனத்தில் கிட்டத்தட்ட பாதி வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுவதாக ஆய்வு கூறுகிறது.

12 Aug 2025 - 6:14 PM