திமுக

சென்னை பனையூர் தவெக அலுவலகத்தில் பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடும் தவெக கட்சித் தொண்டர்கள்.

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழக (தவெக) வேட்பாளர்கள் வெற்றி

09 Oct 2026 - 12:57 PM

இத்தேர்தலில் ஆளும் தவெக, முதன்மை எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது.

05 Oct 2026 - 6:49 PM

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஒரு சிறுவனை ஈடுபடுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

04 Oct 2026 - 6:52 PM

தேர்தல் செலவுகள் போக, திமுகவின் வங்கிக் கணக்கில் ரூ319.39 கோடியும், அதிமுகவின் வங்கிக் கணக்கில் ரூ.295.98 கோடியும் இருப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

25 Sep 2026 - 8:06 PM

பட்டினப்பாக்கம் பகுதியானது சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் உணர்திறன் கொண்ட கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்குள் வருவதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் வேலு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

23 Sep 2026 - 7:11 PM