ஐரோப்பா

மூன்றாம் காலாண்டில் பயணிகள் எண்ணிக்கை கூடியதற்கு ஐரோப்பா, வடகிழக்காசியா, தென்மேற்கு பசிபிக் வட்டாரங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாகச் சாங்கி விமான நிலையக் குழுமம் திங்கட்கிழமை (அக்டோபர் 19) தெரிவித்தது.

சாங்கி விமான நிலையத்திற்கு இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் 17.4 மில்லியன் பயணிகள்

19 Oct 2026 - 8:04 PM

வியட்னாமின் உயர் தலைவர் தோ லாம் (நடுவில்) மற்றும் ஈஎஃப்டிஏ அரசாங்கங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஹனோயில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) ஒப்பந்தம் கையெழுத்தானது.

18 Oct 2026 - 7:58 PM

2024 அக்டோபரில் பெல்ஜியம் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கார்கள்.

10 Oct 2026 - 5:04 PM

ஸ்பெயின் இதுவரை இல்லாத கோடைக்காலத்தைச் சந்தித்துள்ளது. மே முதல் செப்டம்பர் வரை நிலவிய கடுமையான வெப்பத்திற்குக் கூடுதலாக 5,805 பேர்வரை உயிரிழந்தனர்.

02 Oct 2026 - 7:09 PM

இன்ஸ்டகிராம் பதிவில் இரு சைக்கிளோட்டிகளும் முதற்கட்ட வழிப்பாதையைப் பகிர்ந்துள்ளனர்.

26 Sep 2026 - 8:42 PM