வீழ்ச்சி

2025ஆம் ஆண்டில் டிசம்பர் 26ஆம் தேதி நிலவரப்படி,  3,990 டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது கிட்டத்தட்ட 70 விழுக்காடு குறைவு.

சிங்கப்பூரில் டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை ஏழாண்டு காணாத அளவுக்குச் சரிந்துள்ளது.

28 Dec 2025 - 5:49 PM

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.68ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

15 Dec 2025 - 11:00 PM

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் உற்பத்தித் துறை நல்ல வளர்ச்சியைச் சந்தித்தபோதிலும் அமெரிக்க வரிவிதிப்பின் முழுமையான தாக்கத்தால் நவம்பரில் சுருங்கியது.

02 Dec 2025 - 3:55 PM

வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) ஒரே நாளில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87 காசு குறைந்தது.

21 Nov 2025 - 8:21 PM

இவ்வாண்டில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மூன்று விழுக்காடு சரிவுகண்டுள்ளது.

29 Aug 2025 - 6:24 PM