தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தத் தீவிபத்தில் மூன்று பெண்கள், பிள்ளைகள் மூவர் உட்பட 20 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தனியார் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் மாண்டனர்.

15 Oct 2025 - 2:23 PM

தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்ட குடியிருப்புக்கு விரைந்தபோது, அதன் சமையலறையில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

15 Oct 2025 - 12:01 PM

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) நடைபெற்ற தீமதித் திருவிழாவில் தலைமைப் பண்டாரம் வேணுகோபால் திருநாவுக்கரசு, பூக்குழியைக் கடந்து செல்கிறார்.

13 Oct 2025 - 5:40 PM

பூக்குழியைச் சுற்றி உதவிசெய்த தொண்டூழியர்கள், கோவில் நிர்வாகத்தினருடன் சிறப்பு விருந்தினர் தற்காலிகக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் டேவிட் நியோ.

12 Oct 2025 - 10:05 PM

சக்திக் கரகத்தைச் சுமந்தபடி மேளதாளம் முழங்க பூக்குழி இறங்கிய தலைமைப் பண்டாரம்  வேணுகோபால் திருநாவுக்கரசு.

12 Oct 2025 - 9:39 PM