தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னுரைப்பு

தென்மேற்கு பருவமழைக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் இடைப் பருவமழைச் சூழல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் வானிலை மையம் புதன்கிழமை (அக்டோபர் 1) தெரிவித்தது.

அக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

01 Oct 2025 - 8:44 PM

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இவ்வாண்டு 2.4 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் நடத்திய காலாண்டு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

03 Sep 2025 - 7:34 PM

இந்த ஆண்டுக்கான முக்கிய ஏற்றுமதி வளர்ச்சி கிட்டத்தட்ட 1 விழுக்காடாகப் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் கூறியுள்ளது. 

12 Aug 2025 - 11:00 AM

அமெரிக்காவின் புதிய வரிகளால் பொருளியல் நிச்சயமற்றதன்மை மேலும் அதிகரிக்கக்கூடும்; அதன் விளைவாக நிறுவனங்கள் ஆட்சேர்ப்பைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கக்கூடும் என்றும் குடும்பங்கள் செலவினத்தைக் குறைக்கக்கூடும் என்றும் வர்த்தக,  தொழில் அமைச்சு எச்சரித்துள்ளது.

12 Aug 2025 - 10:21 AM

‘நேச்சர்’ சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் இணையாசிரியர் டாக்டர் ஜோ இயோங்.

20 Jul 2025 - 2:30 PM