தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் அரசாங்கமும் கரிம வரி செலுத்த வேண்டிய நிறுவனங்களும் கரிம வெளியீடுகளின் ஒரு பகுதியைக் குறைப்பதற்காகக் கரிம ஊக்கப் புள்ளிகளை மங்கோலியாவிடமிருந்து இந்த ஒப்பந்தம் மூலம் வாங்கலாம்.

சிங்கப்பூருடன் கரிம வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள அண்மைய நாடாக மங்கோலியா மாறியுள்ளது.

06 Oct 2025 - 7:38 PM

2021 முதல் 2030 வரை, ஆண்டுக்கு ஏறத்தாழ 2.5 மில்லியன் டன்கள் கரிம வெளியீட்டைக் குறைப்பதற்கு சிங்கப்பூர் உயர்தர கரிம ஊக்கப் புள்ளிகளைப்  பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

16 Sep 2025 - 4:17 PM

வரி அதிகரிப்புடன், உலகளவில் வலுவான போட்டியை எதிர்கொள்ளும் தகுதியுள்ள நிறுவனங்களுக்குக் கரிம வரி தள்ளுபடிகள், செலவுப்படிகள் வடிவில் வழங்கப்பட்டுள்ளன. 

10 Sep 2025 - 7:43 PM

ஆப்பிள் கைக்கடிகாரங்கள் கரிம வெளியேற்றத்தை ஆதரிக்கவில்லை என்று ஜெர்மானிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

27 Aug 2025 - 1:34 PM

சிங்கப்பூர்-தாய்லாந்து இடையிலான 60 ஆண்டுகால அரசதந்திர உறவுகளைக் குறிக்கும் வகையில், கரையோரப் பூந்தோட்டங்களில் சிறப்பு மலர்க் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.

19 Aug 2025 - 6:59 PM