குத்தகை

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பொங்கோல் ஈஸ்ட் கன்டெய்னர் பார்க் இயங்கி வருகிறது. அங்கு உணவகங்கள், விளையாட்டு வசதிகள் எனப் பல வசதிகள் இருந்ததால் அது மக்கள் மத்தியில் பிரபலமானது.

பொங்கோல் ஈஸ்ட் கன்டெய்னர் பார்க் இந்த ஆண்டின் இறுதியில் மூடப்படவுள்ளது.

02 Sep 2026 - 8:11 PM

தர்ட் அவென்யூவில் உள்ள சொகுசு பங்களா வீட்டிலிருந்து 2023ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி (இடப்பக்க மேலிருந்து கடிகாரச் சுழற்சி முறை) சிவப்பு ரோல்ஸ்-ராய்ஸ் டான், சிவப்பு போர்‌ஷே 911 தார்கா, வெள்ளை டொயோட்டா அல்ஃபார்ட், கறுப்பு ரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் முதலியவை கைப்பற்றப்பட்டன.

29 Jul 2026 - 5:31 PM

உபி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஆட்டோமொபைல் மெகாமார்ட் (ஏஎம்எல்).

19 May 2026 - 6:34 PM

பீஷானில் உள்ள குவோங் வாய் சியு பெக் சான் சீனர் நினைவகத்தின் முகப்புத் தோற்றம்.

16 Apr 2026 - 5:11 PM

குத்தகையைப் புதுப்பிப்பது வெற்றிகரமாக முடிந்தால், ஆட்டோமொபைல் மெகாமார்ட்டில் உள்ள கார் விற்பனையாளர்கள் 2040ஆம் ஆண்டு இறுதிவரை தொடர்ந்து அங்கு இருக்க முடியும்.

04 Apr 2026 - 7:43 PM