வாழ்நாள்

குடிமக்கள் ஆலோசனைக் குழுக்களின் (சிசிசி) 60வது ஆண்டுநிறைவு விருந்தில், 1976ல் மரின் பரேட் சிசிசியில் இணைந்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதன் தலைவராகச் சேவையாற்றிய 89 வயது திரு புஹேந்திரனைப் (வலம்) பாராட்டினார் பிரதமர் லாரன்ஸ் வோங்.

சிங்கப்பூரின் சமூக வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய மூத்த சமூகத் தலைவர் புஹேந்திரன் BBM (L), PPA,

24 Oct 2025 - 9:23 PM

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெற்ற நல்லாசிரியர் விருது விழாவில் பங்கேற்ற கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவள துணையமைச்சரும் தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுத் தலைவருமான தினே‌ஷ் வாசு தாசிடமிருந்து விருதுபெறும் ஆசிரியை விஜயராணி கோவிந்தசாமி. சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார் (இடது) உடன் உள்ளார்.

30 Aug 2025 - 7:11 PM

தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்திற்கும் 14 பயிற்றுவிப்பு நிறுவனங்களுக்கும் இடையிலான புதிய பங்காளித்துவத்தின்கீழ் வேலைவாய்ப்பு, வாழ்க்கைத்தொழில் ஆலோசனை சார்ந்த வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

18 Jul 2025 - 6:57 PM

சிங்கப்பூர்வாசிகளின் உத்தேச ஆயுட்காலம், கடந்த பத்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2024ல் 0.9 ஆண்டு அதிகரித்து 83.5 ஆண்டுகளாகப் பதிவாகியுள்ளது.

27 May 2025 - 2:53 PM

‘மலரும் நினைவுகள்’ நிகழ்ச்சி வழியாக வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்ற மூத்த கலைஞர் மலர்விழி சச்சிதானந்தன்.

01 Apr 2025 - 5:30 AM