ஒளியூட்டு

சென்சரிஸ்கேப்பின் கட்டடக்கலையை மையமாகக் கொண்டு, சிங்கப்பூர்க் கலைஞர் கிறிஸ் சாய் அந்த மலர்வட்டத்தையும், ‘வான விளக்கு’ என அழைக்கப்படும் பெரிய கூண்டுவிளக்குகளையும் வடிவமைத்துள்ளார். 

தீபாவளியை முன்னிட்டு செந்தோசா சென்சரிஸ்கேப்பில் 7.5 மீட்டர் விட்டமுடைய மலர்வட்டம் காட்சிக்கு

20 Oct 2025 - 8:47 PM

பாசிர் ரிஸ் இலாயஸ் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் ‘ஃபேப்ரிக் ஆஃப் யூனிட்டி’ தீபாளி ஒளியூட்டு நிகழ்ச்சி.

06 Oct 2025 - 7:55 AM

ஹேஸ்டிங்ஸ் ரோட்டில் தொடங்கி பெர்ச் ரோட்டில் முடிவடைந்த ஊர்வலப் பாதையில் அதிபர் தர்மனும் மற்ற முக்கிய விருந்தினர்களும் மயில் உருவில் அமைக்கப்பட்ட சிறப்பு மிதவையில் பவனி வந்தனர்.

06 Sep 2025 - 9:58 PM

இவ்வாண்டு தீபாவளிக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக சிராங்கூன் சாலையில் இடம்பெறும் தீபாவளி அலங்காரங்கள்.

03 Sep 2025 - 8:32 PM

போதைப்பொருளுக்கு எதிரான நாடாவின் நிறங்களில் ஒளியூட்டப்பட்டுள்ள கரையோரப் பூந்தோட்டம்.

29 Jun 2025 - 5:00 AM