கூடுதல் பாதுகாப்பு நடைமுறைகளால் மிக முக்கிய தகவல்கள் பாதுகாக்கப்படுவதால், அங்கீகரிக்கப்பட்ட நபர்கள்கூட தேசிய மின்னணுச் சுகாதாரப் பதிவு அமைப்பு மூலம் அத்தகைய தகவல்களை அணுகுவது மிகவும் கடினம் என்று தெரிவிக்கப்பட்டது.

இரண்டு மனநல பாதிப்புகள், அனைத்து வகையான பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகளின் நோயறிதல்களும்

16 Jan 2026 - 8:08 PM

தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான சோஹோ நிறுவனம் கும்பகோணத்தில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையத்தைத் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

15 Jan 2026 - 7:55 PM

மூத்தோர், மேம்பாட்டுத் தேவைகளைக் கொண்ட சிறுவர்கள், உடற்குறையுள்ளோர் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்ய பராமரிப்பாளர் ஓய்வுகாலச் சேவையைச் சுகாதார அமைச்சு தொடர்ந்து மறுஆய்வு செய்யும் என்று சுகாதார மூத்த துணையமைச்சர் கோ போ கூன் புதன்கிழமையன்று (ஜனவரி 14) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

14 Jan 2026 - 8:53 PM

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

14 Jan 2026 - 8:13 PM

தேர்வு முடிவுகளைப் பெற்ற மகிழ்ச்சியில் நார்த்லேண்ட் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்.

14 Jan 2026 - 6:59 PM