தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயணிகள்

விமானத்தின் கண்ணாடி ஏன் உடைந்தது என்பதற்கான காரணம் தெரியாத நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

சென்னை: மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தின் கண்ணாடி திடீரென்று உடைந்ததால்

11 Oct 2025 - 4:45 PM

விமானம் சென்னையில் தரையிறங்கிய பிறகே அதன்மீது பறவை மோதியது கண்டறியப்பட்டது.

07 Oct 2025 - 4:56 PM

தாய்லாந்தின் வட்டார விமான நிலையங்கள் ஆறில் உள்நாட்டு, அனைத்துலக விமானச் சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள் பாதிக்கப்படுவர்.

28 Sep 2025 - 10:03 PM

பூரியி​லிருந்து டெல்​லிக்கு செல்​லும் புருசோத்​தம் எக்​ஸ்​பிரஸ் ரயி​லின் முதல் வகுப்பு பெட்​டி​யில் பயணம் செய்த  ஒரு பெண்​ணும் 2 ஆண்​களும் தங்களுக்கு வழங்கப்பட்ட படுக்கை விரிப்பு, கம்பளிப் போர்வையைத் திருடினர்.

22 Sep 2025 - 6:55 PM

விமானியறைக்குள் போக்கிரிப் பயணி எதற்காக நுழைய முயன்றார் என்பது இன்னமும் தெரியவில்லை என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் குறிப்பிட்டது.

22 Sep 2025 - 6:38 PM