பிலிப்பீன்ஸ்

மணிலாவில் ஆர்ப்பட்டக்காரர்கள் இருந்த பகுதி ஒன்றில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவல்துறை.

மணிலா: பிலிப்பீன்சில் ஊழலை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

30 Nov 2025 - 2:25 PM

ஏலிஸ் குவோ.

20 Nov 2025 - 6:05 PM

இம்மாதம் 5ஆம் தேதி மத்திய பிலிப்பீன்சில் உள்ள கேன்லான் நகரத்தில் வெள்ளத்தில் சிக்கிய ஒரு பெண்ணை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரை சேர்க்கின்றனர். ஞாயிற்றுக் கிழமை இரவு சூப்பர் சூறாவளி கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

09 Nov 2025 - 10:36 AM

பிலிப்பீன்ஸ் செனட்டர் ரோனால்ட் டெலா ரோசாவை விசாரணைக்காக நாடுகடத்த வேண்டுமென்றால் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் முறையாகக் கோரிக்கை விடுக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

08 Nov 2025 - 5:31 PM

 ‘ஃபுங்-வொங்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் பிலிப்பீன்சின் கடலின்மேல்  நவம்பர் 7ஆம் தேதி சூறாவளியாக  உருமாறிவரும் செயற்கைக்கோள் புகைப்படம்.

08 Nov 2025 - 4:29 PM