இணையவழி ஊழியர்கள்

சிங்கப்பூர் எக்ஸ்போவில் சனிக்கிழமை (செப்டம்பர் 12) தேசிய மோட்டார் சைக்கிளோட்டிகள் வார இறுதி நிகழ்ச்சியில் (National Bikers’ Weekend) மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதைச் சித்திரிக்கும் காட்சியைப் பார்வையிடும் உள்துறை இரண்டாம் அமைச்சர் சிம் ஆன் (வலமிருந்து நான்காவது).

உணவு, பொருள் விநியோகச் சேவைகளை மேற்கொள்ளும் இணையவழி ஊழியர்களுக்குப் புதிய பயிலரங்கு ஒன்று

12 Sep 2026 - 8:21 PM

காத்திருப்புப் பகுதிகளில் தெளிவான அடையாளங்கள் அல்லது அறிவிப்புப் பலகைகள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று  புதிய வழிகாட்டி முறைகள் பரிந்துரைக்கின்றன.

12 Sep 2026 - 6:27 PM

கடந்த ஆண்டு நிகழ்ந்த வேலையிட விபத்தில் உயிரிழந்தோரில் இருவர் இணையவழி ஊழியர்கள். பதிவாகியுள்ள 74 கடுமையான வேலையிட விபத்துகளில் 62 அத்தகைய ஊழியர்கள் தொடர்புடையவைகள்.

09 Apr 2026 - 8:23 PM

இடமிருந்து குழுவை வழிநடத்திய தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங்,  மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங், கிராப் குழுமத்தின் செயல்பாடு பிரிவின் நிர்வாக இயக்குநர் யீ வீ டாங் ஆகியோர் வியாழக்கிழமை (செப்டம்பர் 11) செய்தியாளர் கூட்டத்தில் பரிந்துரைகளை விவரித்தனர்.

11 Sep 2025 - 6:45 PM