சேகர் பாபு

மேயர் பிரியா, சேகர்பாபு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை: தமிழகக் காவல்துறை அனுமதி மறுத்ததும் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் குண்டுக்கட்டாகக் கைது

29 Jun 2026 - 6:42 PM

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ஏறத்தாழ 34 கிலோ தங்க நகைகளை உருக்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

28 Feb 2026 - 6:34 PM

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம கட்சி அலுவலகத்தில், திமுக அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் மாநிலச் செயலர் சண்முகம் ஆகியோர் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனை செவ்வாய்க்கிழமை  மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

27 Jan 2026 - 6:23 PM

ஆசியாவில் மிக உயரமான 186 அடி உயரத்தில் சிலை அமைக்கும் பணிகள் ஈரோடு திண்டல் கோவிலில் தொடங்கவுள்ளன.

13 Jul 2025 - 7:49 PM

நாகை அருகே திருப்புகலூரில் அம்பாள்-அக்னீஸ்வரசாமி கோவிலில் ஜூன் 5ஆம் தேதி காலை குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.

05 Jun 2025 - 7:43 PM