தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புகைபிடித்தல்

இந்தியாவில் ஆண்டுதோறும் புகையிலை சார்ந்த நோய்களுக்காக ரூ.1.77 லட்சம் கோடி செலவிடப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

புதுடெல்லி: புகையிலையால் ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 1.35 மில்லியன் பேர் இறப்பதாகத் தெரியவந்துள்ளது.

14 Sep 2025 - 7:23 PM

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது (இடமிருந்து) சமுதாய, குடும்ப மேம்பாட்டுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, சுகாதார அமைச்சர் ஓங் யி காங், உள்துறை அமைச்சர் கா.சண்முகம், கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ்.

28 Aug 2025 - 7:04 PM

வாழ்க்கைமுறையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலமாகவே உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும்.  

18 Jun 2025 - 6:15 AM

மக்கள் கூட்டம் அதிகம் சேரும் இடங்களில் புகை பிடிப்பதைக் கட்டுப்படுத்தப் போவதாக ஜகார்த்தா ஆளுநர் தெரிவித்துள்ளார்.

15 Jun 2025 - 4:25 PM

ஆர்ச்சர்ட் சாலையில் புகைபிடிக்க தடை செய்யப்பட்ட இடத்தில் சீனாவைச் சேர்ந்த 41 வயது ஹுவாங் கியூலின் புகைபிடித்ததாகக் கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஆர்ச்சர்ட் வட்டாரத்தில் உள்ள பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வட்டாரத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே புகைபிடிக்க அனுமதிக்கப்படுகிறது.

17 Apr 2025 - 7:07 PM