தென்சீனக் கடல்

அதிகாரபூர்வ பாதுகாப்பு உதவித் திட்டத்தின் அங்கமாக மலேசியா கடற்படைக்கு ஜப்பான் ஆளில்லா வானூர்திகளுக்கு எதிரான தற்காப்புக் கட்டமைப்புகளை வழங்கும்.

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் வான்வெளி பாதுகாப்புக்கு உதவ ஜப்பான் அதன் தொழில்நுட்பத்தை வழங்கவுள்ளது.

24 Oct 2026 - 6:03 PM

அக்டோபர் 8ஆம் தேதி தென்சீனக் கடலில் மருத்துவக் காரணங்களுக்காக பிலிப்பீன்ஸ் கடலோரக் காவற்படைக் கப்பலிலிருந்து அந்நாட்டுக் கடற்படை வீரர் வெளியேற்றப்பட்டபோது சீனக் கடலோரக் காவற்படைக் கப்பல் தண்ணீரைப் பீய்ச்சியடித்தது.

16 Oct 2026 - 12:31 PM

சீனாவின் கப்பலை தைவான் கடல்நீர் வட்டாரத்திலிருந்து துரத்தும் நோக்கில் பிலிப்பீன்ஸ் செயல்பட்டது.

01 Oct 2026 - 5:25 PM

வியட்னாமின் கட்டுப்பாட்டில் உள்ள புகட் தீவு. சீனாவால் கோரப்படும் பல பகுதிகள் நிறைந்த தென்சீனக் கடலில் இது அமைந்துள்ளது.

26 Jul 2026 - 6:28 PM

அண்மையில் தென்சீனக் கடலில் சீனா உரிமை கொண்டாட  சட்டப்படி எந்த அடிப்படையும் இல்லை என பதினான்கு நாடுகள்  கூட்டறிக்கை வெளியிட்டன.

17 Jul 2026 - 12:35 PM