திமோர் லெஸ்டே

2025ல் ஆசியானுக்குத் தலைமை தாங்கியபோது மலேசியா பல தீர்மானங்களை முன்வைத்ததாக மலேசிய வெளியுறவு அமைச்சர் முஹமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

புத்ரஜெயா: வரும் 2030ஆம் ஆண்டிற்குள் உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளியலாக உருவாக ஆசியான் இலக்கு

10 Aug 2026 - 8:22 PM

வட்டாரக் கூட்டமைப்பில் ஓர் அங்கமாக இருப்பது என்பது உறுப்பினர் தகுதியால் பயனடைவது மட்டுமன்று, உறுப்பு நாடுகள் அந்த அமைப்பிற்கு என்ன பங்களிப்பு வழங்குகிறது என்பதையும் பொறுத்தது என்றார் பிரதமர் லாரன்ஸ் வோங்.

03 Jul 2026 - 8:02 PM

கட்டுமானம், கப்பல் கட்டுமானம் ஆகிய துறைகளில் திமோர் லெஸ்டே ஊழியர்களை வேலை அனுமதிச்சீட்டின்கீழ் பணியமர்த்த சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

03 Jul 2026 - 5:53 PM

திமோர் லெஸ்டேவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் லாரன்ஸ் வோங், ஜூலை 3ஆம் தேதி திலி நகரில் உள்ள அந்நாட்டு அரசு மாளிகையில் திமோர் லெஸ்டே பிரதமர் ஸனானா குஸ்மாவோவைச் சந்தித்தார்.

03 Jul 2026 - 4:08 PM

ஜூலை 2ஆம் தேதி, திமோர் லெஸ்டே தலைநகரான திலியில் உள்ள பாம் ஸ்பிரிங்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் லாரன்ஸ் வோங் கலந்துகொண்டார்.

03 Jul 2026 - 12:51 PM