தினேஷ் வாசு தாஸ்

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் பங்கேற்பாளர்களுடன் இணைந்து பாத்திக் ஓவிய நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இவ்வாண்டின் அனைத்துலக வெளிநாட்டு ஊழியர்கள் தினக் கொண்டாட்டங்கள் பிடோக் சமூக நிலையத்தில்

30 Nov 2025 - 8:55 PM

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ்.

29 Nov 2025 - 5:30 AM

புதுப்பொலிவு பெற்றிருக்கும் தப்லா! ஆங்கில வார இதழ் அறிமுக நிகழ்ச்சியில் தப்லா!வை அறிமுகப்படுத்தும் அதன் ஆசிரியர் எஸ்.வெங்கடேஷ்வரன்.

23 Nov 2025 - 5:30 AM

வெளிநாட்டு ஊழியர்களுடன் விளையாட்டுப்  போட்டிகளில் பங்கேற்ற கலாசார, சமூக இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினே‌ஷ் வாசுதாஸ்.

07 Oct 2025 - 7:33 PM

பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றிவரும், லோயாங்கில் அமைந்துள்ள ‘செஃப்ஃபையர் விண்டோஸ்’ எனும் சன்னல் தயாரிப்பு நிறுவனத்தைப் பார்வையிட்டார் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ்.

30 Sep 2025 - 6:58 PM